මූලාශ්රයක්
வேலையற்ற பட்டதாரிகளையும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் இணைக்க முடியுமா
போட்டிப் பரீட்சையின்றி இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்களா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார் அத்துடன் இன்றுவரை