பாதுகாப்பு, முதலீட்டு ஒப்பந்தங்களில் சவுதி அரேபியா- பிரான்ஸ் கைச்சாத்து
பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, முதலீடு உள்ளிட்ட முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பிரான்ஸும் சவூதி அரேபியாவும் கையெழுத்திட்டுள்ளன.சவுதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பிரான்ஸுக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ