මූලාශ්රයක්
பதுளையில் “செவ்விளநீர் கிராமம் 250” திட்டம்
இலங்கையின் செவ்விளநீர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் |"தேசிய செவ்விளநீர் கிராமம் 250′′ திட்டத்திற்கு இணையாக, பதுளை மாவட்டத்திற்கான செவ்விளநீர் கிராமங்களை ஏற்படுத்தும் அங்குரார்ப்பண விழா நேற்று முன்தினம் (19.09.2026) பசறை தொலபோவத