2026 செப்டம்பர் 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 செப்டம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- Department of Meteorology
ස්ථාන- North Central Province2
- North Western Province2
- Northern Province2
- Eastern Province2
- Western Province2
- தம்புள்ளையில்2
- ஹம்பாந்தோட்டை2
- Nuwara Eliya2
යතුරු පද- கூடிய2
- தீர்க்கப்போகும்
- முன்னெச்சரிக்கை
- முன்னறிவிப்பு
- செப்டம்பர்
- மக்களுக்கு
- கிழக்கில்
- வேளைகளில்
- இடியுடன்
- உகந்ததாக
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා