ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்துகளைத் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, 50 இலட்சம் கையெழுத்துகளைத் திரட்ட
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, 50 இலட்சம் கையெழுத்துகளைத் திரட்ட
"இலங்கையர்களாகிய எமது கடமையை நிறைவேற்றுவோம்" என்ற தொனிப்பொருளில், "மனிதநேயம், அன்பு, கருணையின் கையொப்பம்" எனும் பெயரில் இந்தக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜையைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා