அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாக இனி பார்க்க முடியாது: ஐரோப்பியத் தலைவர்கள்
கிரீன்லாந்து தீவை வாங்குவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல்கள் மற்றும் வர்த்தகப்
கிரீன்லாந்து தீவை வாங்குவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல்கள் மற்றும் வர்த்தகப்
பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இது குறித்துக் கலந்துரையாடியதுடன், அமெரிக்காவுடனான எதிர்கால உறவு குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். இருப்பினும், டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கிரீன்லாந்து தொடர்பாக ஒரு இணக்கமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.