මූලාශ්රයක්
ஏழு வருடங்களுக்குப் பின்னர் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி பிரதமரின் பங்கேற்புடன்
கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான 17 ஆவது விளையாட்டுப் போட்டி நேற்று (ஜூன் 18) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
