இரவு முதல் வானிலையில் திடீர் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் இன்று (25) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை வீழ்ச்சி தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள
நாட்டில் இன்று (25) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை வீழ்ச்சி தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள
அதன்படி, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சில தடவைகள் மழை பெய்யக்கூடும். இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.