மலேசிய கால்பந்து ஜாம்பவான் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்!
மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டத்தோக் அப்தா அலிப் தனது 72 ஆவது வயதில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் தொடக்கத்திலும்
