பதுளை மாவட்டத்தின் 5 கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் விடுமுறை!
டிட்வா சூறாவளியுடன் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாணப் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்
டிட்வா சூறாவளியுடன் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாணப் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்
அதன்படி, கடுமையான அனர்த்தங்களுக்கு உள்ளான பாடசாலைகள் தவிர ஏனைய பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படவுள்ளதுடன், பாதிப்புக்குள்ளான பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், பதுளை மாவட்டத்தில் உள்ள மஹியங்கனை வலயத்தின் திக்கியாய வித்தியாலயம், களுக்கல வித்தியாலயம் மற்றும் பின்னகொல்ல வித்தியாலயம் ஆகியவற்றைத் தவிர ஏனைய 78 பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.