AI பாதிப்புகள் குறித்து அமெரிக்கர்களில் பாதியளவிற்கும் அதிகமானோர் கவலை!
AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அமெரிக்கர்களில் பாதியளவிற்கும் அதிகமானோர் கவலை அடைந்துள்ள
AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அமெரிக்கர்களில் பாதியளவிற்கும் அதிகமானோர் கவலை அடைந்துள்ள
எசோசியேட்டட் பிரஸ், பொது விவகார ஆராய்ச்சி மையம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், 53% அமெரிக்கர்கள் AI-ன் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து "மிகவும் கவலையடைவதாக" தெரிவித்துள்ளனர். வானூர்திப் போக்குவரத்து மற்றும் இறைச்சி உற்பத்தித் துறைகளை விட AI தொழில்நுட்பத்திற்கான தரவு மையங்களின் (Data Centres) கார்பன் உமிழ்வு குறித்து மக்கள் அதிக அச்சம் கொள்கின்றனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.