මූලාශ්රයක්
நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல்
சுங்கத்தால் மோசடி முறையில் விடுவித்த கொள்கலன்களில் இருந்து அரசாங்கமம் பாரிய வருமானத்தை ஈட்டிருக்கும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பிரேரணை விவாதத்தின்போதே அவர் இதனை கூ
