சூரியன் - சனி ஷடாஷ்டக யோகம்: ஆபத்துக்களை சந்திக்கபோகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், அக்டோபர் 17 அன்று சூரியன், கன்னி ராசியில் இருந்து நீச்ச வீடான துலாம் ராசிக்கு நுழைகிறார். இக்காலகட்டத்தில் மீன ராசியில் இருக்கும
