මූලාශ්රයක්
முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 07 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை!
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை, 7 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்கும் வகை
