මූලාශ්රයක්
வடக்கு மாகாண மாணவர்களுக்கு ரூ.4.77 கோடி ஜனாதிபதி நிதிய உதவித்தொகை
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 477 மாணவர்களுக்கு, தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் மொத்தம் 4 கோடியே 77 இலட்சம் ரூபா பெறுமதியான ஜனாதிபதி நிதிய உதவித்தொகை வழங்கப்பட்டது.
