මූලාශ්රයක්
தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் போராட்டம்! பொது மக்களுக்கு அழைப்பு
தியாகதீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள
