මූලාශ්රයක්
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் தலைவராக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் தலைவராக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெம்பா பவுமா தலைமையிலான கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவது போட்டி வரும் 30ஆம் திகதி ராஞ்சியிலும், 2ஆவது போட்டி, டிசம்பர் 3ஆம் திகதி ராய்ப்பூரிலும், 3ஆவது போட்டி டிசம்பர் 6ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறவுள்ளன. பின்னர் 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நடைபெறும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.