මූලාශ්රයක්
விக்டர் ரத்நாயக்க KDK உடன் இணைந்து 5 தசாப்தங்களுக்கு முன்னர் கூறிய செய்தி
அரச சேவையின் திறமையின்மை மற்றும் செயற்திறனற்ற தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் தற்போது தீவிர உரையாடலொன்று உருவெடுத்துள்ளது. இந்த நிலைமை குறித்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கலைஞர்கள் கூடத் தங்களது படைப்புகளில் வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர
