මූලාශ්රයක්
சமஷ்டி முறையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முன்வரவேண்டும்! கஜேந்திரகுமார் தரப்பு கோரிக்கை
தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையை பாதுகாக்க சமஷ்டி முறையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இன
