මූලාශ්රයක්
பல லட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
சட்டவிரோதமாகத் தீர்வையற்ற முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் களுத்துறை பிராந்திய நச்சு போதைப்பொருள் சோதனைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
