நீதிமன்றத்துக்கு வருகைதந்தார் ரணில்!
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அவருக்கு, பின்னர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.