මූලාශ්රයක්
ஜனசக்தி லைஃப்பின் Title அனுசரணையில் Janashakthi Life - ICA சர்வதேச அரை மரதன் 2026 மீண்டும் நடைபெறுகிறது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life - ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது.
