මූලාශ්රයක්
ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்
ஜோன் கீல்ஸ் ஆங்கில தின இறுதிப் போட்டி 2026 இல் “English for Teens” அடுக்கு 1 புலமைப்பரிசில் மாணவர்கள் நாடகங்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலமாகத் தங்களது ஆங்கில மொழிப் புலமை, படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையை
