මූලාශ්රයක්
இந்த உணவுப்பழக்கங்களை தவிர்ப்பது நல்லது!
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள். ஆனால், அந்த சிரசு உள்பட உடல் உறுப்புகள் அனைத்துக்கும் தேவையான சக்தியை உற்பத்தி செய்து கொடுப்பது வயிறுதான். எனவே, வயிற்றின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த
