මූලාශ්රයක්
நீர் வெறுப்பு நோய் ஒழிப்பு, நாய்கள் பதிவிற்கான புதிய சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!
இலங்கையில் நீர் வெறுப்பு நோயை (Rabies) முழுமையாக ஒழித்தல், நாய்களைப் பதிவு செய்தல் மற்றும் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகிய பரந்த நோக்கங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் ஒன்று,
