මූලාශ්රයක්
கந்தளாயில் 40 அஸ்வெசும பயனாளிகளுக்கு தலா ரூ.1.5 இலட்சம் பெறுமதியான பொருள் உதவிகள்
தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் தையல் இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன! திருகோணமலை - கந்தளாயில் 2026ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவுசெய்யப்பட்ட 40 அஸ்வெசும பயனாளிகளுக்கு பொருள் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
