මූලාශ්රයක්
திலீபனின் நினைவிடத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலி எழுப்பிகள் அகற்றம்
திலீபனை நினைவுகூர்வதற்காக, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட ஒலி எழுப்பிகளை பொலிஸார் அகற்றிச் சென்றுள்ளனர்.
