මූලාශ්රයක්
பத்மேவின் கைபேசிகளில் மறைந்திருந்த ஒன்பது அரசியல்வாதிகளின் தகவல்கள்! CID அறிக்கை
போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் சந்தேக நபரான கெஹல்பத்தாரா பத்மேவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளில் இருந்து, ஏழு நடிகைகள், மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன என குற்றப் பு
