இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் A அணிகள் பங்குபற்றும் உத்தியோகப்பற்றற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இலங்கை A அணிக்கும் இந்திய A அணிக்கும் இடையிலான இரண்டு உத்தியோகப்பற்றற்ற 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை A அணி குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வந்த சகலதுறை வீரர் சாமிக கருணாரத்னவும் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார். இதனிடையே, இலங்கை A அணியின் ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கான இரண்டு குழாம்களுக்கும் தலைவராக சுழல்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரரான சஹான் ஆரச்சிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ThePapare Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- இலங்கை A2
- தேசிய சுப்பர் லீக்
- கானிஸ்தான்
- இந்திய A
ස්ථාන- ஆப்கானிஸ்தான்
- Sri Lanka
- Jaffna
- India
- ஆப்
යතුරු පද- உத்தியோகப்பற்றற்ற
- பங்குபற்றும்
- வியாஸ்காந்த்
- குழாத்தில்
- தொடருக்கான
- அணிக்கும்
- மும்முனை
- மாதுளன்
- சிராஸ்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.