අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්9 Jan 2026

கம்மெத்த ‘Care & Dare’ செயற்றிட்டம் கொத்மலையில்

'டித்வா' (Ditwah) புயலினால் ஏற்பட்ட பாரிய அழிவுகளிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் உடனடி மனிதாபிமான உதவிகளையும் நீண்டகால சமூகப் புனரமைப்பையும் ஒன்றிணைத்து கம்மெத்த தனது புதிய அத்தியாயமான 'Recover and Rebuild: Care & Dare' திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவை தளமாகக்கொண்ட Minderoo Foundation வழங்கிய ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதி பங்களிப்பின் மூலம் இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் அவசர நிவாரண சேவைகள் மட்டுமன்றி சமூகங்களை நிலையாக மீளக் கட்டியெழுப்புவது வரை கம்மெத்தவின் பேரிடர் கால சேவைகளை விரிவுபடுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.கக'Care & Dare' என்ற பெயர் பல்வேறு துறைகளை கருத்திற் கொண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் சொல்லொணாத் துயரங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்களின் தேவைகளைத் தொடர்ச்சியாகக் கண்டறிந்து அரவணைத்தலும் , சவால்களை முறியடித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது இயல்பு வாழ்க்கையை மீண்டும் சுயமாகக் கட்டியெழுப்பத் தேவையான பலத்தை வழங்குதலும் இதன் நோக்கங்களாகும்.இந்தத் திட்டம் எதிர்வரும் நாட்களில் பல பிரதேசங்களை உள்ளடக்கி 10 நிவாரண முகாம்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் முதலாவது முகாம் நாளை (10) டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலைப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.ஒவ்வொரு சமூக முகாமிலும் அவசர நிவாரணப் பணிகளுக்கு மேலதிகமாக பின்வரும் சேவைகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன:அவசர உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகித்தல்மருத்துவ மற்றும் பொது சுகாதார சேவைகள்ஆவணங்கள் மற்றும் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அவசர சட்ட உதவிபாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகள்வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கான தொழில்முறை மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகள்இந்த மனிதாபிமானப் பணி சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) மற்றும் அவசர நிவாரண மையம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுத்தப்படுகிறது. அத்துடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தேசிய தொழில் பழகுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA), கொத்மலை பிரதேச செயலகம் மற்றும் V-Force தன்னார்வக் குழுக்களும் இதற்கு தொழில்முறை ரீதியான ஒத்துழைப்பை வழங்குகின்றன.இது குறித்து கம்மெத்த தலைவர் ஷெவான் டேனியல் குறிப்பிடுகையில், 'Care & Dare' இன் நோக்கம் குறுகிய கால நிவாரணங்களுக்கு அப்பால் சென்று, பேரிடருக்குப் பின்னர் சமூகங்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் நிறுவன ரீதியான சவால்களுக்கு தீர்வுகளைக் காண்பதாகும்" என்றார். அவுஸ்திரேலியாவின் முன்னணி சமூக சேவை அமைப்பான Minderoo Foundation கம்மெத்தவுடன் கைகோர்த்திருப்பது கம்மெத்தவின் செயற்பாடுகள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்துவதுடன் டித்வா சூறாவளிக்கு பின்னரான சமூக வலுவூட்டல் செயன்முறைக்கும் பெரும் பலமாக அமைந்துள்ளது.இலங்கை அனர்த்த முகாமைத்துவத்திலிருந்து மீளக் கட்டியெழுப்பப்படும் கட்டத்தை நோக்கி நகரும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை மட்டும் வழங்காமல் அவர்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாத்து திறமையுடனும் ஒத்துழைப்புடனும் மீண்டும் வாழ்க்கையை கட்டியெழுப்பத் தேவையான சக்தியை வழங்குவதே 'Care & Dare' செயற்றிட்டத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும்.

News First - தமிழ்•9 Jan 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

இத்திட்டத்தின் மூலம் அவசர நிவாரண சேவைகள் மட்டுமன்றி சமூகங்களை நிலையாக மீளக் கட்டியெழுப்புவது வரை கம்மெத்தவின் பேரிடர் கால சேவைகளை விரிவுபடுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கக'Care & Dare' என்ற பெயர் பல்வேறு துறைகளை கருத்திற் கொண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

ආයතන
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
  • தேசிய தொழில் பழகுநர்
  • மத்திய நிலைய
ස්ථාන
  • கொத்மலை
යතුරු පද
  • கட்டியெழுப்பத்
  • கம்மெத்தவின்
  • செயற்றிட்டம்
  • foundation
  • minderoo
  • care
  • dare
  • அவசர

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.