මූලාශ්රයක්
கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் கையளிப்பு
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நான்கு சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு நடவடிக்கையாகத் தையல் இயந்திரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (16) சமுர்த்தி மகாசங்க வளாகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
