ரூ.81 இலட்சம் கையூட்டல் பெறப்பட்ட விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது!
முன்னாள் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளரும், ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி அதிகாரியுமான
முன்னாள் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளரும், ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி அதிகாரியுமான
இலங்கை பொஸ்பரைட், இரசாயன நிறுவனத்தினால் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பரைட் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொடுத்தமைக்கும், அதற்குத் தேவையான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள உதவியமைக்கும் பதிலாக, அந்த நிறுவனங்களிடம் இருந்து 81 இலட்சம் ரூபாய் கையூட்டலாக கோரி பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 3ක් මෙම පුවත වාර්තා කර ඇත