මූලාශ්රයක්
இஸ்லாமாபாத் அமைதி உடன்படிக்கையில் நாளை கைச்சாத்தாகாது என ஈரான் அறிவிப்பு
'இஸ்லாமாபாத் அமைதி உடன்படிக்கை' நாளை (14) ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்பட மாட்டாது என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாயியை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.