ஒரே கருப்பையில் பிறந்து வெவ்வேறு தந்தையரைக் கொண்ட இரட்டையர்கள்!
ஒரே கருப்பையில் வளர்ந்து, சில நிமிட இடைவெளியில் பிறந்தாலும், இரட்டையர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர் இருக்க முடியுமா? இந்த அறிவியல்
ஒரே கருப்பையில் வளர்ந்து, சில நிமிட இடைவெளியில் பிறந்தாலும், இரட்டையர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர் இருக்க முடியுமா? இந்த அறிவியல்
உலகம் முழுவதும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவாகியிருக்கும் இந்த நிகழ்வே மிஷெல் மற்றும் லவினியா விடயத்திலும் நடந்துள்ளது. எனினும், ஜேம்ஸ் மீது மிஷெலுக்கு சந்தேகம் இருந்ததால் தொடர்ந்து அவர் மேற்கொண்ட மரபணுப் பரிசோதனையில், ஜேம்ஸ் தனக்குத் தந்தை அல்ல என்பது உறுதியானது. ஆனால், லவினியா தனது உண்மையான தந்தையைக் கண்டறியத் தொடங்கியபோதுதான் 'ஆர்தர்' என்ற நபர் அவரது தந்தை என்பது தெரியவந்தது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.