මූලාශ්රයක්
தேசிய விளையாட்டு விழா நடைப்போட்டியில் ருக்மால், கல்ஹாரி சாம்பியன்; இரு பிரிவுகளிலும் தென் மாகாணம் குழு சாம்பியன்ஷிப்பை வென்றது
கொழும்பு, ஜூலை 05: 50 ஆவது தேசிய மகா விளையாட்டு விழா - 2026 இற்கு இணையாக இன்று (05) காலை நடைபெற்ற நடைப்போட்டியில் (Race Walking) ஊவா மாகாணத்தின் ஆர்.எம்.டி. ருக்மால் ஆண்களுக்கான பிரிவிலும், தெற்கு மாகாணத்தின் யூ.வி. கல்ஹாரி மதிரிகா பெண்களுக்கான பிரிவிலும் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.
