මූලාශ්රයක්
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் வாக்குரிமையை பாதுகாத்தல்
வாக்குச் சீட்டுகளை எல்லை கடந்து எவ்வாறு கொண்டு செல்வது என்பதை விட, ஜனநாயக உரிமைகளை எல்லை கடந்து எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதே இங்குள்ள முதன்மையான கேள்வியாகும் உலகளாவிய ரீதியில் மனித இடப்பெயர்வு அதிகரித்து வரும் தற்காலச் சூழலில், எல்லைகளைத் தாண்டிய