எல் நினோ தாக்கம்: தீவிர அவதானம் செலுத்தப்பட வேண்டிய நாடாக இலங்கை
உலக நாடுகள் எல் நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளன. இதன் தாக்கம் நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படுகின்றது. சிலநாடுகள் கடும் பாதிப்புக்களையும் சந்தித்துள்ளன. இவ்வாறான சூழலில், எல் நினோ காலநிலை நிலைமையினால் ஆசியப் பிராந்திய நாடுகளுக்கு ஏற்படக்