මූලාශ්රයක්
பல பிரதேசங்களுக்கு அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை!
இன்றைய தினத்தில் நாட்டின் பல பிரதேசங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்
