මූලාශ්රයක්
வாழ்வுக்கு பலம் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் 16 பேருக்கு 20 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டத்திற்கான உதவி..
வாழ்வுக்கு பலம் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் 16 பேருக்கு 20 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.
