நடிகர் யஷ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி: "டொக்சிக்" தொடர்பில் வெளியான அறிவிப்பு
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் "டொக்சிக்".இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூ
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் "டொக்சிக்".இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூ
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் "டொக்சிக்". இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.