சுற்றுலா வாய்ப்புகளை ஆராய இஸ்ரேலிய பிரதிநிதிகள் குழு இலங்கையில் ஆய்வுப்பயணம்
இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்ள வாய்ப்புகளை விரிவாக ஆராயும் நோக்குடன், இஸ்ரேலிய சுற்றுலாத் துறைப் பிரதிநிதிகள் 33 பேரைக் கொண்ட குழுவ
இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்ள வாய்ப்புகளை விரிவாக ஆராயும் நோக்குடன், இஸ்ரேலிய சுற்றுலாத் துறைப் பிரதிநிதிகள் 33 பேரைக் கொண்ட குழுவ
இந்த குழுவினர், 10 நாட்களுக்கு நீடிக்கும் ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் தமது விஜயத்தின் போது, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பயணம் செய்து, முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடுவதுடன், இலங்கையின் சுற்றுலாச் சாத்தியக்கூறுகளை மதிப்பிடவுள்ளனர். இதனூடாக இஸ்ரேலிய சந்தைக்குள் மேம்படுத்தப்பட்ட பயணப் பங்களிப்புகள் மற்றும் விளம்பரங்களுக்கான வாய்ப்புகளையும் ஆராய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.