ஷிரான் பாசிக்குடன் தொடர்புபடுத்தி போலி பிரசாரம்! சட்ட நடவடிக்கைக்கு விரைந்த திலகரத்ன டில்ஷான்
முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.நாட்டி
