මූලාශ්රයක්
அக்டோபர் மாத குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசியினருக்கு நினைத்தது நிறைவேறும்
அக்டோபர் 31ஆம் தேதி வரை குரு பகவான் கடக ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அக்டோபர் 31ஆம் தேதி வரை கடக ராசியில் இருக்கும் குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வை காரணமாக மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு
