මූලාශ්රයක්
காஸா முனையில் கடுமையான சுகாதார நெருக்கடி: மேலும் மோசமடையும் என்று எச்சரிக்கை
காஸா முனையில் நிலவும் கடுமையான பொது சுகாதார நெருக்கடியானதுஇ குளிர்காலம் மற்றும் குளிர்கால மழையின்போது மேலும் மோசமடையும் என்று உலக சுகாதா
காஸா முனையில் நிலவும் கடுமையான பொது சுகாதார நெருக்கடியானதுஇ குளிர்காலம் மற்றும் குளிர்கால மழையின்போது மேலும் மோசமடையும் என்று உலக சுகாதா
நேற்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி, காஸாவில் நீரின் தரம் கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும்இ வயிற்றுப்போக்கு கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச அளவிலான தண்ணீரைக் கூட வழங்கத் தவறியுள்ள சூழ்நிலையில், நீரின் தரம் மற்றும் நீர் மாசுபடுதல் ஆகியவை பெரும் பிரச்சினையாகத் தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.