මූලාශ්රයක්
சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் தாபன விதிக் கோவையை மீறுகின்றாரா
சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில்இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாகபயன்படுத்தி வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.இலங்கை நிர்வாக சேவை தரம் 2 இல் உள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியிட
