මූලාශ්රයක්
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ரூ.17,965 மில்லியனுக்கும் அதிக இழப்பு
தரமற்ற நிலக்கரியை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை மற்றும் அவசர கொள்வனவுகள் காரணமாக நாட்டுக்கு 17,965 மில்லியன் ரூபாய்க்கும் (1,796.5 கோடி ரூபாய்) அதிகமான பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தின் உட்கட்டமைப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழ
