අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්19 Nov 2025

நாமலின் கல்வித்தரம் தொடர்பான வௌிக்கொணர்வு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் சட்டக்கல்வி தொடர்பில் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள கடிதங்கள் தொடர்பில் அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் இன்று(19) வௌிக்கொணர்ந்துள்ளார்.நாமல் ராஜபக்ஸவின் சட்டக்கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்த விதம், சட்டக்கல்விக்கான சான்றிதழ் மற்றும் சட்டக்கல்லூரிக்கு உட்பிரவேசித்தமை தொடர்பில் இணையத்தளங்களில் பல கடிதங்கள் வெளியானமை குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஊடகவியலாளர் நிர்மலா கன்னங்கர என்பவரால் இந்த தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.நாமல் ராஜபக்ஸ கற்றதாகக் கூறப்படும சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டனில் பெறப்பட்டதாக கூறப்படும் சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2009 செப்டம்பர் 15ஆம் திகதி திகதியிட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனினும் சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உபவேந்தர் ஜூலை 23ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உபவேந்தர் இராஜினாமா செய்து 54 நாட்களுக்கு பின்னரே சான்றிதழில் உபவேந்தராக குறித்த நபர் கைச்சாத்திட்டுள்ளதால் இது பாரிய பிரச்சினையாகும் என குறித்த ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டன் நிறுவனம் 2009 ஒக்டோபர் 15ஆம் திகதியே இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் இந்த நிறுவனத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்ததாக கூறும் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை சட்டக்கல்லூரியில் இணைவதற்காக 2009 செப்டம்பர் 25ஆம் திகதியே கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தில் சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டன் இலங்கை சட்டக்கல்லூரியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.Bachelor of Laws with Honours class 03 எனும் சான்றிதழே உள்ளதுடன் அதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள சட்ட சபைகளுக்கு பிரவேசிக்க முடியாதெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ்•19 Nov 2025
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

ஊடகவியலாளர் நிர்மலா கன்னங்கர என்பவரால் இந்த தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாமல் ராஜபக்ஸ கற்றதாகக் கூறப்படும சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டனில் பெறப்பட்டதாக கூறப்படும் சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2009 செப்டம்பர் 15ஆம் திகதி திகதியிட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • நிர்மலா கன்னங்கர
  • நலிந்த ஜயதிஸ்ஸ
  • நாமல் ராஜபக்ஸ
  • டாக்டர்
ආයතන
  • யுனிவர்சிட்டி ஒஃப் லண்டன் நிறுவனம்
  • சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டன்
  • கொழும்பு பல்கலைக்கழகத்தின்
  • இலங்கை சட்டக்கல்லூரியில்
  • பாராளுமன்றத்தில்
  • சட்ட சபைகளுக்கு
ස්ථාන
  • ஐக்கிய இராச்சியத்திலுள்ள
  • United Kingdom
  • Sri Lanka
  • Colombo
යතුරු පද
  • வௌிக்கொணர்வு
  • கல்வித்தரம்
  • சான்றிதழில்
  • உபவேந்தர்
  • திகதியே
  • நாமலின்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.