මූලාශ්ර 4ක්
பொலிஸ் சேவையை மிக கௌரவமிக்க சேவையாக மாற்றத் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்படும்
இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காக சரியான பதவி உயர்வு முறைமை தயாரிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலிஸ் அதிகார
