මූලාශ්රයක්
கிண்ணியாவில் இரண்டு புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு – மற்றொரு வீட்டுக்கு அடிக்கல்
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டதுடன், மற்றொரு வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று (03) காலை கிண்ணியாவில் இடம்பெற்றது.
