මූලාශ්රයක්
2026 துபாய் Gulfood சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் இலங்கையின் மிகப்பெரிய அரங்கம்
2026 ஜனவரி 26-30 வரை துபாயில் நடைபெறவுள்ள Gulfood சர்வதேச வர்த்தக கண்காட்சியில், இலங்கையின் மிகப்பெரிய கண்காட்சி அரங்கை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை (EDB) காட்சிப்படுத்த உள்ளது.
